தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ராஜாஜி/எதிர்த்துப் போராடுங்கள்

எதிர்த்துப் போராடுங்கள்

எதிர்த்துப் போராடுங்கள்


ADDED : ஜன 04, 2015 02:01 PM

Google News

ADDED : ஜன 04, 2015 02:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அறிவுக்கு முற்றுப்புள்ளி கிடையாது. வாழும் காலம் வரை அறிவுக்கதவைத் திறந்தே வையுங்கள்.

* கஷ்டத்தை அனுபவித்தவர்களுக்கே சுகத்தின் அருமையை உணர முடியும்.

* பிழையைச் சரி செய்து கொள்ள முயலுங்கள். இதில் எந்த அவமானமும் கிடையாது.

* கவலைப்படுவதால் எந்த ஒரு பிரச்னையும் தீர்ந்து விடப் போவதில்லை. அதை உற்சாகமாக எதிர்த்து போராடுங்கள்.

* உங்களின் விருப்பம் எதுவானாலும் தர்மத்திற்கு முரண்படாத விதத்தில் இருக்க வேண்டும்.

- ராஜாஜி



Trending





      Dinamalar
      Follow us